Sool Tamil Novel Review
சூல் :
மக்கள் - மண்ணோடும் , விண்ணோடும், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகளுடன் இயற்கையோடு வாழ்ந்த வாழ்க்கையை புரட்டி பார்க்கும் அழகிய நாவல்.
மாதம் தவறாமல் பெய்த மழை, மழை வரும் முன்னான அறிகுறி, கோடை உழவு, பனை, மீன், தெய்வங்களான மனிதர்கள், மக்களின் மனித நேயம், நாணயம், இறுதியில் வரும் நாகரிக மாற்றம் ஆகியவற்றை கிராம நடையில் துள்ளலோடும், எள்ளலுடனும் , வலியுடனும் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் சோ. தர்மன்

No comments