Breaking News

Indian bank recruitment specialist officers 2020

INDIAN BANK RECRUITMENT 2019 | INDIAN BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : சிறப்பு அதிகாரி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.

பதவி : சிறப்பு அதிகாரி .
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 138 .
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2020.
இணைய முகவரி : www.indianbank.in

வயது வரம்பு :

37 வயதுக்கு உட்பட்டவர்கள், சில பணிகளுக்கு 25 முதல் 35 வயதுடையவர்களும், சில பணிகளுக்கு 27 முதல் 37 வயதுடையவர்களும்

கல்வித்தகுதி : சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எப்.ஏ., எல்.எல்.பி. மற்றும் இதர அறிவியல் கலை பட்டப்படிப்பு

விண்ணப்பிக்க கடைசி நாள் : பிப்ரவரி 10-ந் தேதி, 2020

தேர்வு முறை : ஆன்லைன்

தேர்வு நடைபெறும் நாள்  மார்ச் 8-ந் தேதி, 2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://ibpsonline.ibps.in/indbnsodec19/

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் pdf link என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

No comments