காரிருள் மேகமாய்
கூந்தல் !
பனியாய் படர்ந்த
நெற்றி !
வில்லாய் வளைந்த
புருவம் !
கணையாய் பாயும்
விழி !
அனலாய் வீசும்
மூச்சு !
கோவைச் செவ்வாய்
இதழ் !
முத்தாய் சிதறிய
பல் !
தொட்டால் சிவக்கும்
கன்னம் !
அவளது முகம்
பகலாய்ப் பொழியும்
நிலவொளி !
Girl face tamil kavithai | அவளது முகம்
Reviewed by
hai
on
05:25
Rating:
5
No comments